![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.040 பொடி உடை மார்பினர், போர் பண் - தக்கராகம் (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=OONhDo6cM7I |
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி, ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி, வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர், கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம். | [ 4] |
மேலே செல் |
1.040
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊटि उटै मार्पिऩर्, पोर् பண் - तक्कराकम् (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णवीचुरर् वण्टार्पूङ्कुऴलम्मै) |
2.094
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चाकै आयिरम् उटैयार्, चाममुम् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णनातर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |
7.057
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तलैक्कलऩ् तलै मेल्-तरित्ताऩै, तऩ्ऩै பண் - तक्केचि (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |