![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.031 விழுநீர், மழுவாள் படை, அண்ணல் பண் - தக்கராகம் (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U |
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான், காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்- கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே. | [ 3] |
1.031
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विऴुनीर्, मऴुवाळ् पटै, अण्णल् பண் - तक्कराकम् (तिरुक्कुरङ्कुअणिल्मुट्टम् वालीचुवरर् इऱैयार्वळैयम्मै) |