![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.023 மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பண் - தக்கராகம் (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை) Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY |
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன் குறி ஆர் பண் செய் கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. | [ 8] |
மேலே செல் |
1.023
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பண் - தக்கராகம் (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை) |
7.062
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
புற்றில் வாள் அரவு ஆர்த்த பண் - தக்கேசி (திருக்கோலக்கா சத்தபுரீசுவரர் ஓசைகொடுத்தநாயகியம்மை) |