![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.017 மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் பண் - நட்டபாடை (திருஇடும்பாவனம் சற்குணநாதர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ni1yUeyJIAI |
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில், தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில், குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [ 4] |
மேலே செல் |
1.017
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मऩम् आर्तरु मटवारॊटु मकिऴ् பண் - नट्टपाटै (तिरुइटुम्पावऩम् चऱ्कुणनातर् मङ्कळनायकियम्मै) |