![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.016 பால் உந்து உறு திரள் பண் - நட்டபாடை (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=e9qTgiAxCns |
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம் பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை, மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும் அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே. | [ 4] |
மேலே செல் |
1.016
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पाल् उन्तु उऱु तिरळ् பண் - नट्टपाटै (तिरुप्पुळ्ळमङ्कै पचुपतिनायकर् पाल्वळैनायकियम्मै (ऎ) पल्वळैनायकियम्मै) |