![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.016 பால் உந்து உறு திரள் பண் - நட்டபாடை (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=e9qTgiAxCns |
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக் கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே. | [ 11] |
1.016
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पाल् उन्तु उऱु तिरळ् பண் - नट्टपाटै (तिरुप्पुळ्ळमङ्कै पचुपतिनायकर् पाल्वळैनायकियम्मै (ऎ) पल्वळैनायकियम्मै) |