![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.014 வானில் பொலிவு எய்தும் மழை பண் - நட்டபாடை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=90vnAlHSZqM |
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர, கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும் பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே. | [ 6] |
1.014
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वाऩिल् पॊलिवु ऎय्तुम् मऴै பண் - नट्टपाटै (तिरुक्कॊटुङ्कुऩ्ऱम् (पिराऩ्मलै) कॊटुङ्कुऩ्ऱेचुवरर् (ऎ) कॊटुङ्कुऩ्ऱीचर् अमुतवल्लियम्मै (ऎ) कुयिलमुतनायकि) |