![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.013 குரவம் கமழ் நறு மென் பண் - நட்டபாடை (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yEIrdDSLnys |
அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில் மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி, மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே. | [ 4] |
மேலே செல் |
1.013
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कुरवम् कमऴ् नऱु मॆऩ् பண் - नट्टपाटै (तिरुवियलूर् योकानन्तेचुवरर् चवुन्तरनायकियम्मै (ऎ) चान्तनायकियम्मै) |