சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு
பண் - நட்டபாடை  (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=Ju46thqI25s Audio: https://sivaya.org/audio/1.009 Vandaar kuzhal.mp3

Audio: https://www.youtube.com/watch?v=Ju46thqI25s
Audio: https://sivaya.org/audio/1.009 Vandaar kuzhal.mp3

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருவேணுபுரம் (சீர்காழி) Sthala Pathigam
1.009   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   वण्टु आर् कुऴल् अरिवैयॊटु
பண் - नट्टपाटै   (तिरुवेणुपुरम् (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि)
2.017   2 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   निलवुम्, पुऩलुम्, निऱै वाळ्
பண் - इन्तळम्   (तिरुवेणुपुरम् (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि)
2.081   2 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   पूतत्तिऩ् पटैयिऩीर्! पूङ्कॊऩ्ऱैत् तारिऩीर्! ओतत्तिऩ्
பண் - कान्तारम्   (तिरुवेणुपुरम् (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song