![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.008 புண்ணியர், பூதியர், பூத நாதர், பண் - நட்டபாடை (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pI9ZRgAtuME |
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும் ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம் பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப் பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [ 4] |
மேலே செல் |
1.008
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पुण्णियर्, पूतियर्, पूत नातर्, பண் - नट्टपाटै (तिरुआवूर्प्पचुपतीच्चुरम् (आवूर्) पचुपतीच्चुरर् मङ्कळनायकियम्मै) |