சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.003  
பத்தரோடு பலரும் பொலிய மலர்
பண் - நட்டபாடை  (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)
Audio: https://sivaya.org/audio/1.003 pathorodu pala.mp3 Audio: https://www.youtube.com/watch?v=txUbmVG11Xo

Audio: https://sivaya.org/audio/1.003 pathorodu pala.mp3
Audio: https://www.youtube.com/watch?v=txUbmVG11Xo

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,
கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருவலிதாயம் (பாடி) Sthala Pathigam
1.003   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பத்தரோடு பலரும் பொலிய மலர்
பண் - நட்டபாடை   (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group