![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
நலம் தரும் பதிகங்கள்
உடல் நலம் கோள்கள் பொருளாதாரம் திருமணம் குழந்தை உறவுகள் கல்வி ஆளுமை விவசாயம் ஆன்மீகம் பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
சாப்பாடு இனிதே கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.
திருநாவுக்கரசர் தேவாரம் 5.001
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
பொன் பெற
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.005
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.020
நீள நினைந்து அடியேன் உமை
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
கைக்கு கிடைத்த பொருள் திரும்ப பெற ஓத வேண்டிய பதிகம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.025
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
உணவும் , உடையும் சிறப்புடன் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.034
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.046
பத்து ஊர் புக்கு, இரந்து,
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.049
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
நிறைய பண வரவு பொன் கிடைக்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.087
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
ஒரு ஊரில் அல்லது நாட்டில் உல்ல செல்வம் அடுத்த நாட்டில் கிடைக்க, செல்வத்தை ஒர் இடத்தி இருந்து பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு போக
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.09
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ செல்வம் செழிக்கும்
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1.092
வாசி தீரவே, காசு நல்குவீர்!மாசு
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2.111
தளிர் இள வளர் என
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
பொருளாதார நிலை சீர் பெருவதற்கும் , செல்வம் தழைத்து ஓங்க ஓதவேண்டிய பதிகம்
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.004
இடரினும், தளரினும், எனது உறு
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
வழிப் பயணம் இனிதே நிறைவு பெற
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.006
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்நட்டம் ஆடிய
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
ஆயுள் முழுவதும் சீறும் சிறப்பாக வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.022
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,நெஞ்சு
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
வழக்குகளில் வெற்றி பெற, செல்வத்துடன் வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.108
வேத வேள்வியை நிந்தனை செய்து
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
தலைமை பெற
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 14
வந்திப்பவர் உன்னை
வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 15
தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
நவமணிகளைப் பெற
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 37
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
உயர் பதவிகளை அடைய
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 4
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
செல்வத்துடன் வாழ
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 54
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
வறுமை ஒழிய
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 57
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 68
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
சகல செல்வங்களையும் அடைய
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 78
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
அரசாங்கச் செயலில் வெற்றி பெற
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 91
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
பொருளாதாரம் நலம் தரும்/கூடும் பதிகம்
எங்கும் தலைமையும் புகழும் பெற
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 96
கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.
This page was last modified on Sun, 09 Mar 2025 21:38:09 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
nalam tharum pathigam category2 +%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D lang tamil