| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை உலகும்மழிசையும் உள்ளுணர்ந்து | தம்மில்
தருச்சந்தப்பொழில்தழுவு தாரணியின்துயர்தீர
திருச்சந்தவிருத்தம்செய் திருமழிசைப்பரன்வருமூர்
கருச்சந்தும்காரகிலும் கமழ்கோங்கும்மணநாறும்
திருச்சந்தத்துடன்மருவு திருமழிசைவளம்பதியே.
[752.1]
புலவர்புகழ்க்கோலால்தூக்க | - உலகுதன்னை
வைத்தெடுத்தபக்கத்தும் | மாநீர்மழிசையே
வைத்தெடுத்தபக்கம்வலிது.
[752.2]
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000