![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
முதல் ஆயிரம்
ஆண்டாள்
திருப்பாவை ( திருவில்லிபுத்தூர் )
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்
[482.0]
Other Chapters from திருப்பாவை
திருப்பாவை தனியன்கள்
Other Paasurams from திருப்பாவை
474.1 474.0 475.0 476.0 477.0 478.0 479.0 480.0 481.0 482.0 483.0 484.0 485.0 486.0 487.0 488.0 489.0 490.0 491.0 492.0 493.0 494.0 495.0 496.0 497.0 498.0 499.0 500.0 501.0 502.0 503.0 474.2
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org