|
சிவய.திருக்கூட்டம் sivaya.org Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது
திருவாசிரியம் ( )
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப்பா வதனால் அருமறைநூல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வ குளத்தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.
[2578.1]
Other Chapters from திருவாசிரியம்
திருவாசிரியம் திருவாசிரியம் தனியன்கள்
Other Paasurams from திருவாசிரியம்
2578.0 2579.0 2580.0 2581.0 2582.0 2583.0 2584.0 2578.1
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000