சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
திரு நெடுந்தாண்டகம்  
( )
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே


[2060.0]

Other Chapters from திரு நெடுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்   திரு நெடுந்தாண்டகம்  
Other Paasurams from திரு நெடுந்தாண்டகம்
  2052.0    2053.0    2054.0    2055.0    2056.0    2057.0    2058.0    2059.0    2060.0    2061.0    2062.0    2063.0    2064.0    2065.0    2066.0    2067.0    2068.0    2069.0    2070.0    2071.0    2072.0    2073.0    2074.0    2075.0    2076.0    2077.0    2078.0    2079.0    2080.0    2081.0  

Other Prabandhams:
திருப்பல்லாண்டு     பெரியாழ்வார் திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய் மொழி      
   

send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000