![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை 11 -th Thirumurai 11.031 திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை பண் - (திருநாரையூர் ) |
முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான் உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே. | [ 2] |
2.086
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரையினில் வந்த பாவம், உணர் பண் - பியந்தைக்காந்தாரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
3.102
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
3.107
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
5.055
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வீறு தான் உடை வெற்பன் பண் - திருக்குறுந்தொகை (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
6.074
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் பண் - திருத்தாண்டகம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
11.031
11 -th Thirumurai
நம்பியாண்டார் நம்பி
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை பண் - (திருநாரையூர் ) |