![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org |
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
===================
ஸிந்தூர மேனியளே முக்கன்னியே
சந்திரன் ஒளி வீசும் மாணிக்கக் கிரீடமும் அணிந்தவளே
எழில் நகை முகத்தவளே அழகிய மார்பினளே
ரத்தினக் கலசமும் செங்குவகை மலர் கரங்களும்
அழகிய திருவடி தாமரை அம்பிகையை தியானிக்கின்றேன் அன்னையே
பொன்னிற மேனியில் கடலெனக் கருணை மழை கண்களில்
பாசம் அங்குசம் புஷ்ப பாணம் கரும்புவில் கரங்களில்
அணிமாதி சக்திகள் ஆள்பவளை பரதேவதையை
பவானியை அஹு எனும் தத்துவமாய் பாவிக்கிறேன்
தாமரையில் அமர்ந்தவளை மலர்ந்த திருமுகத்தாளை
குமுதக் கண்ணாளை பொன்னாளியாளை
பட்டாடை தரித்தவளை பொற்றாமரையைக் கையில் பெற்றாளை
ஸர்வாலங்கார பூஷணியை ஆதரிப்பவளை
பக்தரைக் காப்பவளை பவானியை
ஸ்ரீ வித்யா ரூபிணியை சாந்த மூர்த்தியை
தேவர்கள் துதிப்பவளை ஸகல சம்பத்தும் அருள்பவளை
எப்பாதும் தியானிக்கின்றேன்
குங்கும நிறத்தாளை வண்டுகள் வட்டமிடும்
கஸ்தூரி அணிந்தவளை புன்னகை வதனமும்
அம்பு வில் பாசாங்குசம் கரத்தில் உடையவளை
பக்தரை வசீகரிப்பவகை செந்நிற ஆபரணமும்
மேனியும் கொண்டாளை செம்பருத்தி நிறத்தாளை
பூஜை வேளையில் எப்பாதும் சிந்திக்கிறேன்
புவனியே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
ஓம் அன்னையே உலகைக் காப்பவளே சிம்ம வாஹினியே
அறிவெனும் அக்னியில் உதித்தவளே தேவரின் துணையே
உதய சூரிய ஒளியே நான்கு திருக்கரம் உடையவளே
பாசம் அங்குசம் ஏந்தி ஆசை அதர்மம் அழிப்பவளே
மனமெனும் கரும்பு வில்லும், சப்த ஸ்பர்ச ரூப ரச கந்த பானமும்
ஏந்தி ரட்சிக்கும் செந்நிறத்தவளே எல்லாமும் ஆனவளே
சம்பக அசோக புன்னாக சௌகந்திக பூக்களை அணிந்தவளை
பத்ம ராகம் பிரகாசிக்கும் கிரீடம் அணிந்தவளே
பிகைற ஒளி ப்ரகாசிக்கும் நெற்றியை உடையவளே
சந்திரனின் க ங்கமென நெற்றியில் கஸ்தூரி திலகமே
மங்க முகத்தின் தாரணம் உன் புருவமே
முகமெனும் அழகு வெள் த்தில் மீன் எனக் கண்கள் துள் ளுமே
மூக்கிலே செண்பக மலர் நளினமாய் மலருமே
மூக்குத்தியில் வைரங்கள் நட்சத்திரத்தை பழிக்குமே
செவியிலே கதம்ப மலர் பூத்து புன்னகைக்குமே
சந்திரன் சூரியன் தோடுகளாய் ஆடிடுமே
கன்னத்தின் ஒளி பத்ம ராகக் கண்ணாடியை விஞ்சிடுமே
பவளமும் கோவைப் பழமும் இதழ்ககை கண்டு வெட்கிடுமே
சுத்த அ றிவே பல் வரிசையாய் ப ப க்குமே
எத்திசையும் மணக்கும் க ற்பூர வீடிகை தாம்பூலமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
வீணையில் நாத மே உன் மாழியிலே காஞ்சுமே
காமேஸ்ரன் மனப் பிரவாகத்தில் வி கை யாடும் புன்சிரிப்பே
வர்ணனைக் கெட்டாத அழகான முகவாயே
காமேஸ்வரனின் மங்க மாங்கல்யம் பான் கழுத்திலே
மின்னிடும் பான்னிலே தாள் வகை தாங்கவே
அசையும் முத்து ரத்தினம் வேண்டுவதைத் தரும் சக்தியிடமே
காமேஸ்வரன் அன் பே ரத்தினக் கலசம் உன் மார்பே
நாபியிலே முகை த்த உராமக் காடி தாங்கிடும் ஸ்தனமே
காடியைத் தாங்கிடும் மெல்லிடையாமே
ஸ்தான பாரம் தாங்கிடும் மணி வயி ற்றில் மூன்று பட்டையும்
இடையிலே பட்டாடை செந்நிற ஒளி காட்ட
அழகிய அ ரை ஞாணில் ரத்ன சதங்கை கலகலப்ப
காமேஸன் அ றியும் அழகிய தாடையின் மென்மையே
முழங்காலில் சில்லுகள் மாணிக்க மகுடமே
இந்த்ர காபம் மாய்க்கும் மன்மத அம்பாரமா உன் கழல்கள்
ஆமையின் முது கென வகை ந்தது பாற்பாதம்
அகத்திருகை ப் பாக்கும் நகக்கண்கள் உடையவமே
தாமரையைப் பழிக்கும் அழகான திருப்பாதமே
அழகுக் க ஞ்சியமே இரத்தின சிலபாலிக்கும் பாற்கழல்கமே
அன்ன ந டையாமே அழகுக்கு அணி செய்யும் அழகே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பாதாதி கேசம் அழகின் ஆட்சியே சிவந்தவமே
சிவசக்தி வடி வே காமேஸ்வரன் மடியில் அமர்ந்தவமே
ஸ்ரீ நகர நாயகி யே மேருவின் சிகர வாஸியே
சிந்தாமணி உ கைறவிடமே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர ஈசான ஸதாசிவாசனமே
தாமரைக் காட்டி லே கதம்பவன வாஸினியே
அம்ருதக் கடலின் நடுவி லே அருட் பார்வையால் பாலிப்பவமே
தேவரும் முனிவரும் பாற்றும் ஆத்ம வைபவி
பண்டாசுரனை வதைக்கும் சேனையின் சக்தி
சம்பத்கரீ சக்தியின் க 1ப்படை சூழ்பவமே
பாசத்திலே உதயமான புரவிப்படை காண்டவமே
ஸர்வாயுதங்கள் சூழும் ஒன்பது படி ஸ்ரீ சக்ரத் தேரிலே
ஏழுநிலை கேயச் சக்ர மந்த்ரிணீ தாழும் தேவியே
கிரி சக்ரத் தேரிலே வராஹி வந்து வழி காட்டவே
1்வாலா மாலினியின் செ1ாலிக்கும் காட்டையில் இருப்பவமே
பண்டாசுரப் பாரில் படை வீரத்தில் மகிழ்பவமே
நித்ய தேவதைகளின் வீரத்தில் ஆர்வம் உள் வமே
பாலாதேவி பார் வையில் பண்டாஸுர மைந்தர் புறங்காட்டவே
விஷங்ககை விசுக்ரனை மாந்த்ரீணீ தண்டினீ தண்டிக்கவே
விசுக்கரனைக் கான்ற வாராஹியைப் புகழ்பவமே
காமேஸ்வரன் க டைக்கண் நாக்க கணேசன் அவதாரக் காரணியே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
விசுக்ரனின் விக்னத் தை விரட்டிய கணேசனைக் காஞ்சிடும் அன்னையே
பண்டாசுரனின் ப டை நடுங்க அம்பு மழை பாழிந்தவமே
நகங்க ால் நாராயணனின் தசாவதாரம் தாற்றுவித்தவமே
படைககை பாசுபதாஸ்திரத்தால் பஸ்பம் செய்தவமே
காமேஸ்வராஸ்திரத்தால் பண்டாசுர சூன்யத் தை எரித்தவமே
தேவ கார்ய பூர்த்தியால் மூவரால் தேவரால் துதிக்கப்பட்டவமே
மன்மதனை உயிர்ப்பித்த சஞ்சீவினி நீயே
பஞ்சத சாக்ஷரீ மந்திரத்தின் வாக்பவ கூட மே தாமரை முகமே
அழகிய கழுத்தின் கீழ் மலரும் மத்ய கூட வடிவமே
இடையின் கீழ் சக்தி கூட சாந்நித்ய பாகமே
மூலமந்த்ர கூடத்தின் பாருமே மூல வேத மந்த்ர உட்பாருமே
அமிர்தம் எனும் குலாம்ருதம் பருகி யாக ரஹஸ்யங்ககை காப்பவமே
பதிவ்ரதயே சிவசக்தி வடிவமெனும் கெ லினீ குல யாகினியே
ஆறு ஆதாரத்தி ற்கு உள் ளும் வெளியும் உகைறயும் தேவியே
மூலாதாரக் குண்டலினீ யே ப்ரம்ம முடிச்சுதனை பி ப்பவமே
விஷ்ணு முடிச்சுத னை பி ந்து மணிபூரகத்தில் காட்சி தரும் அம்பிகையே
புருவ மத்தியில் சக்தி யே ருத்ர கிரந்தியைப் பி ப்பவமே
ஸஹஸ்ரா ரத்தில் ஏ றி அம்ருதத்தை பெருகச் செய்பவமே
ஆறு ஆதாரத்தி ற்கும் அப்பாற்பட்டவமே மின்னல் காடியே
பக்தப்ரியே குண்டலினியே தாமரைத் தண்டினும் மெல்லியமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பிறவித்தனை அறுக்கும் பவானியே பாவனையால் அடையத் தகுந்தவமே
பக்தருக்கு மங்க ம் செ பாக்யம் தரும் அன்னையே
பக்திக்கு வசமாகும் பக்தப்ரி யே அச்சம் தவிப்பவமே
சாரதா நவராத்ரி தேவி சம்பு நாயகி சுகம் தரும் சிவ பத்னியே
சங்கரி ஸ்ரீகரி சாந்த சாரூபிணி முழு நிலவாளியே
ஆதாரமிலா ஆதார மே குற்றமற்ற காமகமே
தூயவமே பற்றிலா நிலைப்பாருமே கலக்கத்திற்கு எட்டாதவமே
பிரிக்க வாணா முக்குணத்திற்கப்பாற்பட்டவமே அழிவற்ற சாந்த மூர்த்தியே
பஞ்ச பூத்தி ற்கப்பாற்பட்ட முக்தி ரூபிணியே ஆதாரமற்றவமே
குற்றமிலா வெள் கை உள் மே ஒன்றானவமே விழிப்புடன் இருப்பவமே
காரணத்தின் காரணி யே குற்றமிலா அறிவே தனித்தவமே தானே ஆள் பவமே
பற்றற்றவமே ஆசையை அழித்து மனாதிடம் தருபவமே ஆணவம் அழிப்பவமே
அகங்காரமிலா ஆதி யே கவலையற்றவமே மதிமயக்கம் இல்லாதவமே
அஞ்ஞானம் தன்னலம் அக ற்றும் பாபமற்றவமே பாவத்தின் அந்தமே
காபமற்றவமே ஐயம் பேராசை இல்லாதவமே அகற்றுபவமே
பக்தரின் ஐயம் பாக்கும் பிறவிப் பிணி அகற்றும் ஆதி அந்தம் இல்லாதவமே
விருப்பமற்ற வேற்றுமை இலாத திடஸ்வரூபிணியே
பேதங்கள் பாக்கும் கால பயம் நீக்கும் அழிவற்றவமே செயலுக்கு அப்பாற்பட்டவமே
இணை இலாதவமே கருங்கூந்தலுடையவமே ஆபத்தில் அணைப்பவமே
அரிதானவமே நியதிககை க் காப்பவமே துக்கத்தை துடைத்து மாட்சம் தருபவமே
தீமைக்குத் தீயானவமே , சாஸ்திரங்ககை க் காப்பவ மே குற்றமற்றவமே
அனைத்தும் அ றிந்த கருணைக் கடலே நிகரற்றவமே
சக்திரூபிணி மங்க நாயகி ஸர்வேஸ்வரி நற்கதி தரும் நாயகி
ஸகல மந்திரமாகி ஸகல வடிவாமாகி நிகைறந்தவமே
ஸர்வ யந்த்ர தந்த்ர ரூபிணி சக்ர நாயகி
மஹேஸ்வரப்ரியா ம ஹேஸ்வரி மகாலட்சுமி ரூபிணி
மூவரும் பாற்றிடும் பேருருவே பிரியவமே பாதகநாசினி
சக்தி ரூபிணி ஆனந்த மளிக்கும் அற்புத சக்தி சாலினி
பாகம் செல்வம் வல்லமை கீர்த்தி நிகைறந்தவமே
அஷ்டமாசித்தி தாயினி பேரறிவுச் செல்வி மூவருக்கும் ஈஸ்வரி
தந்த்ர மந்த்ர யந்த்ர வித் தையின் முதல்வியே
வேள் விகள் வணங்கும் மஹாபைரவர் பூ1ிக்கும் ஆதிசக்தியே
மஹாதேவனின் பிர ய மஹாதாண்டவ சாட்சியே
மஹா கா மேஸ்வரா ராணி ஸ்ரீ சக்ர மஹா திரிபுர சுந்தரியே
அறுபத்து நான்கு உபசாரங்கள் காண்டாடும் அறுபத்து நான்கு கலை வடிவே
அறுபத்து நான்கு காடி மாகினி கணங்கள் வணங்கும் ஒளியே
மனு சந்திரன் வணங்கும் சந்த்ர மண்டல மத்ய வாஸினியே
அழகின் ரூப மே அழகு உன் புன்சிரிப்பே அழகு சந்த்ர கலை தரித்தவமே
அகிலாண்ட காடி ப்ரஹ்மாண்ட நாயகி ஸ்ரீ சக்ர வாஸினி
தாமரைக் கண்ணி யே பர்வத ரா1குமாரி உன் பத்மராக ஒளி கண்களிலே
அன்னையே உமையே லலிதாம்பிகையே சரணம்
பஞ்சப் பிரம்மம் உன் ஆஸனம் பஞ்சபிரம்ம ரூபிணியே
விஞ்ஞான சக்தி யே சைதன்ய ரூபிணி பேரின்ப வடிவே
தியானமே தியானிப்பவமே தியானவடிவே தர்ம அதர்மம் கடந்தவமே
விழிப்பு நீ கனவு நீ சூட்சுமவடிவு நீ அகிலாண்டமும் நீ
கனவற்ற நிலையே காரண சரீரமே துர்ய நிலையே அதற்கப்பாலும் நீயே
படைப்பவமே காப்பவமே பிரம்ம வடிவே காவிந்த ரூபிணியே
ப்ர யத்தில் உல கை அடக்கி மகைறப்பவமே ருத்ர ரூபிணியே
சதாசிவ ரூபிணி ஸ்ருஷ்டி ஸ்திதி லய தி ராதா அருக்ரஹ நாயகி
பைரவி சூர்ய மண்டல வாஸினி நட்சத்திர மா லை சூடும் நாரணி
தாமரை வாஸினி செல்வ நாயகி பத்மநாப சகாதரி
கண் இ மை திறந்து காப்பவமே கண் இமை மூடி அழிப்பவமே
ஆயிரம் கண்கள் சிரசுகள் முகங்கள் பாதங்கள் காண்ட ஆதி நாயகி
ஓரறிவு உயிர் முதலாய் எல்லா உயிர்க கை யும் கருவில் காக்கும் தாயே
வர்ண தர்மங்கள் காத்து வேத வழி காட்டி பலனளிப்பவமே
பாத தூளியே செந்தூரம் மங்கையர் நெற்றிக் குங்குமம்
வேதமெனும் சிப்பியில் வி கை ந்திட்ட நல்முத்தே
அறம் பாருள் இன்பம் வீடு தந்து ப்ரம்மானந்தம் காட்டி
ஈரேழு லாகமும் மூவரும் துதிக்கும் முச்சக்தி பிறப்பிடமே
நாராயணி நாத வடி வே அருவமே முத்தாழில் நாயகி
எங்கும் நி கைறந்த அகங்காரமிலா தவமே விருப்பு வெறுப்பற்றவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
ரா1ாதிரா1ர் பூ 1ிக்கும் ராணி தாமரைக் கண் அழகியே
பக்தருடன் வி கை யாடி ஆத்மரசம் தருபவமே கலகலக்கும் ஒட்டியாணம் அணிபவமே
நிலவுத் திருமுக திருமக மே ரதியே ரதிக்குப் ப்ரியமானவமே
அரக்கரை அழிப்பவமே கணவனைப் பிரியா காரிகையே
வேண்டும் வரம் தரும் காமக்க லை வடிவே கதம்ப மலரில் ப்ரியமுள் வமே
மங்க ம் விரும்பும் மங்க வடிவே உலகின் வேரே கருணைக் கடலே
64 கலை வடிவமே பேச்சில் வல்லவமே எழில் நிகைறவே காதம்பரி ப்ரியே
வரம் தரும் விழியா மே வாருணி நாடியின் ஆனந்தத் தேன் ஆனந்தமே
வேதங்கள் அ றியும் தத்துவத் தலைவியே விந்த்யமலை வாஸியே
உலகை தாங்கும் வேதத் தாயே விஷ்ணுமாயே அடியவர் ஆனந்தம் உன் இலக்கே
க்ஷேத்ர வடி வே க்ஷேத்ர தலைவியே உடல் உயிர் பாலிப்பவமே
உயிரின் ஆக்கமும் அழிவும் உன்னா லே பைரவர் பூ1ிக்கும் பைரவியே
வெற்றிலைத் தலைவி சுத்த தெளிவு நீ எல்லாரும் வணங்கும் தெய்வம் நீ
பக்தருக்குத் தாய் நீ வாக்கின் சக்தியான வாம கேஸ்வர மூலாதார வாஸினி
கற்பகமே மாக பந்த காப மாயா அறியாமை நீக்குவாய்
அதர்மத்தை நசித்தே நல்வழி நடத்துவாய்
உடல் மனம் ஆன்மாவின் துன்பத் தை நீக்கும் இ மையானவமே
முனிவர் துதிக்கும் மெல்லிடையாமே அறியாமை அகற்றுபவமே
ஞான வடி வே தத்வமணி வாக்கியப் பாருமே
நீ தரும் ஆனந்தம் ப்ரம்மானந்தத்தை விஞ்சிடுமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பரா எனும் சப்தரூபிணி ஞானம் தரும் சக்தியே இடைநிலை அவதார வடிவே
வாக்கின் ரூப மே பக்தரின் மன நீராடையின் அன்னமே
காமேஸ்வரனின் 1ீவநாடியே ஸர்வலாக சாட்சியே
மன்மதன் பூ 1ிக்கும் சிருங்கார ரசமே 1யமே 1லாந்த்தர பீடவாஸியே
ஆக்ஞா சக்ரவாஸினி பிந்து மண்டல வாஸினி
ப்ரார்தனையில் வசப்படும் ரஹஸ்ய யாகத்தில் மகிழ்பவமே
ஸர்வ சாட்சியாய் வி ரைந்து அருள் பவமே ஸாட்சி இலாதவமே
ஆறு அங்க தேவதைகள் குணங்கள் உடன் காண்டவமே
இணையற்ற கருணா ரூபிணியே பேரானந்த பெருவாழ்வு தருபவமே
16 நித்ய தேவதை வடிவே அழகிய கழுத்துடன் அர்த்தநாரீஸ்வரியாய் தரிசனமே
ப்ரகாச ஒளியே சிவப்ரகாசம் உன்னிடமே அடியார் அறிபவமே
அரு ாட்சி புரியும் நித்ய ரூப மே வெள் கை மனத்தாமே
எங்கும் நி கைறந்த ப்ரஹ்மாண்ட சாரூபமே
அறிவே அறியாமையே காமேஸ்வரனின் அல்லிமலர் கண்ணை திறக்கும் நிலவே
அறியாமை இரு கற்றும் சூர்ய கிரணமே
சிவபக்தர் அ டையும் திருப்பாதமே சதாசிவன் பூ1ிக்கும் மங்க மே
சிவப்ரியே சிவனன்றி ஏது உன் துணையே நல்லாரை நாடுபவமே
சுயம்பிரகாசியே மனம் வாக்கிற் கெட்டாதவமே எல்லையற்றவமே
ஞான வடி வே உள் ளுணர்வே காலமே சூரிய ஒளியே
யாரும் அ றியாதவமே காயத்ரி ரூபமே சந்த்யாகாலமே உயிர்கள் தாழுபவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
மேலான தத்துவ மே பரமார்த்த ரூபமே சுகனப் ப்ரம்மமே
அன்புத் தா யே சிறந்தவமே பஞ்ச காச வாஸியே பிரம்மானந்தமே
ஆனந்த களிப்பாடும் செந்நிறக் கண்ணழகி கஸ்தூரி பாதிரி திகழும் கன்னமே
சந்தனம் சா ற்றிய அங்கமே ஷண்பக மலர் உனக்கு விருப்பமே
பராக்ரமசாலியே எழில் உன் தேகமே ஸ்ரீ சக்ர வாஸமே
குலத்தின் ஈஸ்வரி யே மூலாதார வாஸினியே கெ லமார்கம் உனைத் தாழுமே
கணபதி கந்தன் தா யே மகிழ்ச்சி மலரும் புஷ்ப வடிவே
அமைதியே ஒளியே நந்தினியே விக்ன நாசினியே
தே1ஸ்வினி முக்கண்ணி அழகி யே அக்ஷர மாலை அணிபவமே
அன்னமும் ஆராதிக்கும் அன் னையே மலைவாஸினி
வசீகர முக மே மென்மையே அழகு உன் புருவமே மங்க ரூபமே
தேவர் த லைவி காலகண்டன் துணைவி ஸ்ருஷ்டி நாயகி சூட்சுமரூபிணி
நித்ய தேவதையே வாமதேவன் இடப் பாகம் அமர்ந்தவமே
குமரியே சித்தர்களின் தாயே தலைவியே வித்யா ரூபிணியே
கமலா விசுத்தி சக்ரவாஸினி கருஞ்சிவப்பு நிறத்தவமே
முக்கண்ணியே கபாலம் கட்வாங்கம் ஏந்தியவமே ஏகமுகத்தவமே
பாயஸப் ப்ரி யே தால் திசுக்களில் உகைறபவமே அறியாதவர்க்கு பயம் தருபவமே
அம்ருதா சக்தி சூழ்பவ மே விசுத்தி சக்ரத்தில் டாகினீஸ்வரி உன் நாமமே
அனாஹத சக்ரவாஸினி கரும் பச் சை உன் வர்ணமே
இரு முகம் காரைப் பற்களும் உடையவமே 1பமாலை தரித்து உதிரத்தில் உகைறபவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
கா ராத்ரி சக்தி சூழ்பவ மே நெய்யன்ன ப்ரியே
ஞானிகளுக்கு வரமளிப்பவமே ராகினீ நாமம் உடையவமே
மணிப்பூர சக்ரம் வஸிப்பவ மே மூன்று முகத்தவமே
சக்தி தண்டம் அபயமுத்திரா தரித்தவ மே டாமாரி யாகினிகள் சூழ்பவமே
செந்நிறத்தவமே சதைத் திசுக்களில் உகைறபவமே சக்கரை பாங்கல் ப்ரித்தீயே
பக்தருக்கு நலம் தருபவ மே வகினீ எனும் அன்னையே
சுவாதிஷ்டான நாயகி யே நான்கு முகத்தவமே பான் நிறத்தவமே
சூலம் பாசம் கபாலம் ஏந்தியவ மே அழகின் கர்வமா எனும் தாற்றத்தவமே
காழுப்புத் தாதுக்களில் இருப்பவமே தேனை விரும்புவமே
பத்ரகாளி மகாமாயா சூழ்பவ மே தயிரன்னப்ரியே காகினி ரூபதேவியே
மூலாதாரம் உ கைறயும் ஐந்து முகம் காண்ட என்புக்குரியவமே
அங்குசம் தாம ரை புத்தகம் ஞான முத்திரை ஏந்தியவமே வரதா யாகினிகள் சூழ்பவமே
வெண் பாங்கலை விரும்பும் ஸாகினீ நாமம் காண்டவமே
ஆக்ஞாசக்ர வாஸினி யே வெண் நிறத்தவமே ஆறுமுகம் காண்டவமே
ஹம்ஸவதி சக்தியுடன் புத்தியில் உகைறபவமே
ஹாகினி ரூபிணி மஞ்சள் பாங்கலில் ப்ரிதி அடைபவமே
ஆயிரம் இதழ் தாம ரை வாஸம் சித்ர வர்ணங்கள் அழகு சேர்க்கும்
ஸர்வ ஆயுதங்களும் கரம் ஏந்தும் சுக்கில தாது தேவதையே ஸர்வமும் உன் முகமே
யாகினியே ஸ்வாஹா ஸ்வதா வடிவே புத்தியே அவித்தையே
வேதமாதா வேதவிதியே எல்லா அன்னத்திலும் ப்ரியமுள் உயர்ந்தவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
புண்ணியப் புக ழே புண்ணியப் பலனே உன் தாத்திரம் புண்ணியமே
இந்த்ராணியின் தெய்வமே அலையெனச்சுருளும் உன் கேசமே பிறவிப் பிணி தீர்ப்பவமே
விமரிசன வித் தை வடிவே ஆகாயம் படைத்தவமே
ஸர்வ ராக நிவாரணி மரண பயம் தவிர்ப்பவமே
முதற்பாருமே அறிவு மனதிறகே் ட்டாதவமே கலிதாஷ ஹாரிணியே
காத்யாயணி காலனின் முடி வே விஷ்ணுவும் ஆராதிப்பவமே
தாம்பூலம் மணக்கும் செவ்வாயும் மாது ம்பூ மேனியும் மான் விழியும்
மாகம் தரு மே தேவதைகளின் தலைவியே சூரிய வடிவே சுகம் அளிப்பாய்
நிகைறந்தவமே பக்தரின் செல்வமே ஆள் பவமே தலைவியே
நல்லவர்க்கு எளியவமே மகா ப்ர ய சாட்சியே
பராசக்தி நிஷ் டையின் முடிவே முதல் அறிவே திராட்சா ரசத்தால் குளிர்பவமே
அகங்கார ரூபிணி யே அட்சரங்களின் ஒலி வடிவே
கைலாஸ வாஸினி மெல்லிய தாள் கள் தாமரைக் காடியே
வழிபடத் தகுந்தவ மே கருணை வடிவே பேரரசியே
ஆத்ம வித்யா சாரூபிணி நவதுர்கா மந்த்ர ஸ்ரீவித்யா வடிவே
மன்மதன் துதிக்கும் ஸ்ரீ ரா 1ராமே1ஸ்வரி மும்மூன்றரின் மந்த்ர வடிவே
அருட்பார்வை காடிலக்ஷ்மி கடாட்சம் ப்ரம்மேந்திர மஹாபிந்து வாஸம்
பூரண சந்த்ர முகம் நெற்றி புவனேஸ்வரி பீ1ம் உன் ஒலி வானவில்லாகும்
இதயத்தில் சூர்ய ப்ரகாசம் மூலாதார முக் காண தீபம் தட்ச புத்திரி
பரமசிவ நாயகி அசுரர்குல நாஸினி தட்சயாகத்தின் முடிவு நீ
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
சலிக்கும் கண்களும் புன்சிரிப் பாடு முகமும் காண்ட குணவதியே
குரு ரூபிணி காம தேனுவே குமரனின் அன்னையே
தேவராணி நியாயத்தின் சாஸ்திர மே இதயத் தாமரை இருப்பிடமே
பதினைந்து திதி மண்டலங்கள் உனை வணங்குமே அண்டமெல்லாம் உன் சேயே
கலைவடிவே கலைத் தலைவியே காவ்ய வர்ணனையில் மகிழ்பவமே
அலைமகளும் க லைமகளும் அனுதினம் வீசுவார் சாமரமே
ஆதிசக்தியே ஆதாரசக்தியே அ விலாதவமே ஆத்மாவாக இருப்பவமே
பிறந்தவமே தூயவமே அழகு உன் உருவமே
க்லீங்கார பீ 1மே ரீங்கார வடிவமே இரகசியமாவமே முக்தி தருபவமே
முப்புரத்தில் உ கைறபவமே மும்மூர்த்தி வடிவே தேவர் தலைவியே
மூன்று அட்சர வடி வே நறுமணத்தவமே நெற்றியில் துலங்கும் சிந்தூரமே
உமா பர்வத ரா 1குமாரி வெண்மை நிறத்தவமே கந்தர்வர் துதிப்பவமே
உலகத்தை உடையவமே வருண பீ1 அக்ஷர வேதத் தாயே அசுரர் முடிவே
வாக்கின் த லைவியே தியானப் பாருமே ஞானம் தரும் ஞான உருவே அறிய முடியாதவமே
வேத முடிவால் அ றியப்படுபவமே சத்ய ஞான வடிவே
லாபா முத் ரையால் பூ1ிக்கப்பட்டவமே உலகைப் படைத்தல் உனக்கு விகை யாட்டே
உன்னையன்றி வேசெறான்றில்லை ஊனக் கண் உன்னை அறிவதில்லை எல்லாம் அறிந்தவமே
யாகரூபிணி யாகா முடிவே யாகமும் யாக நித்திரையும் ஆனந்தமே உலகின் அச்சாணியே
இச்சா ஞான க்ரியா சக்தி வடி வே ஆதாரமானவமே
உயர்ந்தது உன் இருப்பிட மே இருப்பதும் இல்லாததும் உன் பாறுப்பே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
எட்டு வடி வே அறியாமை அகற்றுபவமே வாழ்க்கை உன் திருவு மே
தனித்தவமே ஆதார வடிவே இரண்டாக அதற்கும் மேலாக இருப்பவமே
அன்னமும் ஐஸ்வர்யமும் தருபவ மே முதிர்ந்தவமே பரமாத்ம ரூபிணி
பெரிய நாயகி சிவபத்னி சரஸ்வதி ப்ரஸ்மானந்தினி வீரம் உனக்கு விருப்பமே மாழி வடிவே சேனைத் தலைவி ஆக்கம்
அழிவற்றவமே
எளிமையானவமே மங்க மே நித்யானந்தம் தருவாய்
ரா1ராமே1ஸ்வரி ரா 1்1ியம் தருபவமே கருணை உள் வமே
ஆள் பவரை அன்பால் ஆள் பவமே ரா1 பாகம் தருபவமே
செல்வமே காஷங்களின் தலைவி படைகளின் அரசி
பக்தருக்கு பேரரசு தரும் சத்தயவதி ஏழு கடலும் உன் இடையில் ஒட்டியாணமே
தீட்சையின் வடி வே அசுரரை அழிக்கும் புவனேஸ்வரி
தர்மார்த்த காம மாக்ஷம் அழிக்கும் சிவசக்தி பேரானந்த அறிவு நீ
காலம் இடம் உ னை அணுகாது நிகைறந்தவமே மயக்கம் தருபவமே
ஞானசக்தி சாஸ்த்ர வடி வே குகனின் தாயே ரஹஸ்ய வடிவே
எல்லையற்றவமே சதாசிவ பத்னி தூய்மையின் வடிவே
தர்ம ரூபிணி குரு மண்டல வடிவே
மாயாஸ்வரூபிணி சூர்ய மண்டல பூ கை1 ஏற்பவமே ஏழாவது யாகவடிவே
பூமியே கணபதி தாயே இதயக் கமல பூ1ா நாயகி சிவபத்னியே
சுதந்திரமான தந்த்ரங்களின் அரசி தட்சிணாமூர்த்தி வரவே
சனகாதி முனிவர் ஆராதிப்பவ மே சிவதத்வம் சால்பவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
அறிவே பேரானந்த சக்தியே அன்பின் வடிவே வேண்டுவதை தருபவமே
நாம பாராயணத்தில் மகிழ்பவ மே நந்தி துதிக்கும் வித்யா ரூபிணி நடரா1 நாயகி
மாயத்தின் மூல மே முக்தி வடிவே முக்தி தருபவமே நடன பிரியே
லயிக்கச் செய்பவமே கண்ணிய வடிவே ரம்பையும் வணங்கும் அம்பிகையே
பிரவித் தீ யைத் தணிக்கும் அம்ருதமே பாவத்தின் அந்தமான அனலே
துன்பம் துயரத் தை விரட்டும் சுழற்காற்மேற மூப்பின் வடிவான சூர்ய ஒளியே
கடலின் பேறான நிலவே மனமெனும் மயிலின் மேகமே
நாய்ககை த் தீர்க்கும் வ 1்ராயுதமே காலனைக் கடியும் காடாலியே
அரசியே காளியே பிர யத்தில் உலகு உனக்காரு கவ மே
மலையென உண்பவ மே தீயவர்க்கு தீயே சண்டமுண்ட நாஸினி துர்கையே
அழிவு நீ நி லையானது நீ ஈரேழு உலகத் தலைவி உலகைக் காப்பவமே
அறம் பாருள் இன்பம் தரும் செ பாக்யமே முக்கண்ணியே முக்குணமே
சார்க்கம் மாட்சம் தருபவமே தூயவமே செம்பருத்தி நிகைறந்தவமே
கூர்மையும் வன் மையுமான இந்த்ரியமே தே1ஸ்வீ வேள் வி வரவே விரத்ப்ரியே
புலனடக்கமின்றி உன் அருள் வருமா பாதிரிப் பூவில் ப்ரியமுள் வமே
பெரியவமே மேருமலை வாஸினி மந்ததாரப் பூவில் மனம் மயங்குபவமே
வீரர் வணங்கிடுவார் உன் னை ப்ரபஞ்ச வடிவே குற்றமற்றவமே
எங்கும் உன் முக மே ஆன்ம வடிவே ஆகாய ரூபிணி உயிரைத் தரும் உயிரே
மார்த்தாண்ட பைரவர் பூ1ித்தவமே ராமே1ஸ்யாம ா செய்வாள் உன் ரா1 பரிபாலனமே
திரிபுரத்தின் அரசி ப கையை வெல்லும் உன் படையே பரமே அபரமே சத்வகுணமே
சத்ய ஞான பேரானந்தமே சிவனின் பாதியே அறுபத்து நான்கு கலைகள் கழுத்தில் மாலையே
வேண்டியதைத் தரும் காம தேனுவே விரும்பிய வடிவெடுப்பது உன் ஆற்றலே
கலையின் காரண மே காவ்ய கலையே காவ்யரஸம் அறிந்தவமே பேரானந்தப் பெட்டகமே
செழுமையே அனாதியே துதிக்கத் தகுந்தவமே தாமரைக் கண்ணியே
பரஞ்சாதி சி றந்தவமே அணுவிற்கு அணுவே மும்மூர்த்திகள் உனக்கிலை ஈடே
பாசம் ஏந்தியவ மே பாசம் நீக்குபவமே பகைவரின் அஸ்த்ர மந்திரத்தை பி ப்பவமே
உருவமே அருவமே நிகைறவு உள் வமே முனிவர் மனத்தின் அன்னமே
சத்ய வடி வே சத்ய வாக்கிற்கு எளியவமே செயல் வடிவே தாட்சாயணீ
பிரம்மாணி வேதமாதா படைப்பவமே அநேக வடிவே ஞானிகள் தியானமே
தாற்றுவிப்பவமே ஆதாரமே காபாக்னியே அனைவரும் அறியும் உருவே
ஆத்மாவின் புலன்களின் தலைவி கர்ம பலனைத் தரும் தேவி சக்திபீடம் நீ
தடை இலாதவமே விவேவிகள் ஸ்ருதய வாஸியே நல்லவர் தாயே ஆகாயம் ஆக்கியவமே
முக்தி தருபவ மே முக்தி இருப்பிடமே ரா1 ராமே1ஸ்வரியே
எண்ணும் எண்ணங்க கை அறிபவமே பிறவிப்பிணி நீக்கி பிறவிச் சக்கரம் சுழற்றுபவமே
வேத சாஸ்த்ர மந்த்ர சார மே சிறந்த உன் வயறு சிறியதே
பரந்தது உன் பெருமையே எழுத்து வடிவே தேவி
பிறவித் துயரக ற்றி வீடு பேறு தருபவமே
உபநிடம் பாற்றும் உயர்ந்தவமே உன் கலை வடிவு அமைதியை மிஞ்சுமே
ஆழமானவமே ஆகாசத்தில் இருப்பவமே பெருமிதமானவமே சங்கீத ரஸிகையே
கற்பனை அற்றவமே முடிவே பாப நாஸினி பரமன் இடப்பாகம் இருப்பவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
காரண கார்யம் உனக்கி லையே காமேஸ்வரன் கலைகள் உன் அருட் கடலிலே
மின்னும் தடாகம் காதி லே உருவங்கள் எல்லாம் உன் விகை யாட்டே
பிறப்பற்றவமே செ ந்தர்யமே பக்தரைக் கடுகிக் காப்பவமே
உன் மனதின் தேடலே அறிவால் அறியவாணா ஆற்றலே
மூன்று வேத வடிவே முப்பாலுக்கப்பால் நின்றவமே திரிபுரத்தில் இருப்பவமே
ஆறாம் ஆவரண மே பிணியற்றவமே பிடிப்பாழித்தவமே தானே ரஸிக்கும் ஸஹஸ்ரார அம்ருதமே
சம்ஸார சகதியில் கைகாடுப்பவமே தவம் யாகம் விரும்புவமே
வேய்வியைச் செய்பவமே தலைவியே
தர்மத்தின் ஆதார மே மஹாலக்ஷ்மியே தனம் தான்யம் தருபவமே
வேத ஒலியில் மகிழ்பவ மே உலகம் சுழல்வது உன்னாலே
உலகைக் கவ மாய் உண்பவமே பவ மே விஷ்ணுமாயே
பிறப்பின் காரண மே உலகப் படைப்பின் உற்பத்தி மூலமே அசையாதவமே தர்மத் தலைவியே
சக்தி உபாஸ னையில் இஷ்டமுள் வமே வீரமாதா செயலற்றவமே நாத வடிவே
ஆத்மாவை அறிந்தவமே கலா அரசி தந்திரசாலி பிந்து ஆஸன வாஸினி
முப்பத்தியாறு தத்துவம் கடந்தவ மே ஆத்ம வித்யா சிவதத்வ ஸ்வரூபிணி
பரமும் 1ீவனுமானவமே ஸாமகானப்யே சந்த்ரிகையே சிவா பத்னியே
ஸ்ருஷ்டி லயம் உன்னிடத்தி லே ஆபத்ஸஹாயினி தானே தானாய் ஆனவமே
ஆனந்தத்தின் உ கைறவிடமே அறிவில் சிறந்தவமே புத்தி தருபவமே
விஸேஷ அர்க்யம் உன் ஆராத னை சைதன்ய மலரை விரும்புபவமே
உதயமே சந்தாஷியே உதிக்கின்ற சூரிய நிறத்தவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
படித்தாரும் பாமரரும் துதிக்கும் தேவி உன் சிரிப்பு பூத்த தாமரையே
காலத்தின் சூத்ரதாரி யே வீடு பேறு தருபவமே
ஸஹஸ்ர நாமப்ரி யே கல்வி செல்வம் தருபவமே வேதம் பாற்றும் பெருமையே
மனதின் கடிவா மே பெருந்தன்மையமே மஹேஸ்வரி மங்க மே
உலகின் அன் னையே உலகின் தூணே அகன்ற கண்ணழகியே
மனாபலம் உள் வமே வீரச்செல்வி தர்மசாலினி ஆனந்தி அன்பான நல்லறிவே
சிவனின் து ணைவி தேவர் விமானவாஸினி இந்த்ராணி
தேவர் த லைவி பஞ்ச யாகங்களில் மகிழ்பவமே பஞ்ச பிரேதங்களும் உன் மஞ்சமே
சதாசிவ பத்னி பஞ்சபூதத் த லைவி கந்த மலர் தூப தீப நிவதேனங்கள் உபசாரமே
அழியாதவமே செல்வம் காண்டவமே இன்பத்தின் உகைறவிடமே சிவனை மயக்குபவமே
பூதேவியே பர்வத ரா1குமாரி செல்வியே அறம் வ ர்த்த நாயகி
ஞாலம் குணம் கடந்தவ மே சாந்த ஸ்வரூபிணியே
பந்தூக மலர் ஒளியே பாலாம்பிகையே ப்ரபஞ்சம் உன் விலையே
சுமங்கலியே பேரானந்தப் படகு அழியாததே அலங்கார ரூபிணியே
சுமங்கலி பூ கை1யில் மனம் நிகைறபவமே இ மை அழகு உள் வமே
தூய மனத்தவ மே பிந்து தர்ப்பணம் ஏற்பவமே முதலே த்ரிபுராம்பிகையே
தச முத்தி ரைகள் ஆராதனையே த்ரிபுராஸ்ரீ உன் வசமே
ஞானமே ஞானத்தால் உனை அடையலாமே அறிவும் அது பான்றதும் நீயே
யானி முத்தி ரை வடிவே ஸாம சூர்ய அக்னி முத்திரைத் தலைவியே முக்குணமே
அதன் தா யே ஸ்ரீ சக்ர வாஸினி புண்ய ரூபிணி அற்புத சரித்ரமே வேண்டுவது தருபவமே
ஆழ்நிலைத் தியானம் உன் னைக் காட்டுமே ஆறு உபாஸனைககை க் கடந்தவமே
தாயினும் சாலப் பரிந்து வருபவ மே ஞான ஒளியேற்றும் தீபமே
சிறியாரும் பெரியாரும் உனை அறிவாரே உன் கட்டகை மீறுவார் யாரே
ஸ்ரீ சக்ரம் உன் இருப்பிட மே ஸ்ரீமதி த்ரிபுரஸுந்தரி பரம மங்க ரூபிணி
சிவசக்தி ரூபிணி ஸ்ரீ லலிதாம்பிகா
உலகைக் கடந்தவ மே உன்னதமானவமே
ஸ்ரீ லலிதா தேவி உனக்கு அனந்த காடி நமஸ்காரம்
ஓம் ||
அஸ்ய ஶ்ரீ லலிதா திவ்ய ஸஹஸ்ரனாம ஸ்தோத்ர மஹாமம்த்ரஸ்ய, வஶின்யாதி வாக்தேவதா றுஷயஃ, அனுஷ்டுப் சம்தஃ, ஶ்ரீ லலிதா பராபட்டாரிகா மஹா த்ரிபுர ஸும்தரீ தேவதா, ஐம் பீஜம், க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம், மம தர்மார்த காம மோக்ஷ சதுர்வித பலபுருஷார்த ஸித்த்யர்தே லலிதா த்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகா ஸஹஸ்ர னாம ஜபே வினியோகஃ
கரன்யாஸஃ
ஐம் அம்குஷ்டாப்யாம் னமஃ, க்லீம் தர்ஜனீப்யாம் னமஃ, ஸௌஃ மத்யமாப்யாம் னமஃ, ஸௌஃ அனாமிகாப்யாம் னமஃ, க்லீம் கனிஷ்டிகாப்யாம் னமஃ, ஐம் கரதல கரப்றுஷ்டாப்யாம் னமஃ
அம்கன்யாஸஃ
ஐம் ஹ்றுதயாய னமஃ, க்லீம் ஶிரஸே ஸ்வாஹா, ஸௌஃ ஶிகாயை வஷட், ஸௌஃ கவச்ஹாய ஹும், க்லீம் னேத்ரத்ரயாய வௌஷட், ஐம் அஸ்த்ராயபட், பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பம்தஃ
த்யானம்
அருணாம் கருணா தரம்கிதாக்ஷீம் த்றுதபாஶாம்குஶ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்றுதாம் மயூகைஃ அஹமித்யேவ விபாவயே பவானீம் || 1 ||
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸமத்தேமபத்மாம் வராம்கீம் |
ஸர்வாலம்காரயுக்தாம் ஸகலமபயதாம் பக்தனம்ராம் பவானீம்
ஶ்ரீ வித்யாம் ஶாம்தமூர்திம் ஸகல ஸுரஸுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் || 2 ||
ஸகும்கும விலேபனா மளிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமம்த ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாப பாஶாம்குஶாம் |
அஶேஷ ஜனமோஹினீ மருணமால்ய பூஷோஜ்ஜ்வலாம்
ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே தம்பிகாம் || 3 ||
ஸிம்தூராருண விக்ரஹாம் த்ரிணயனாம் மாணிக்ய மௌளிஸ்புர-
த்தாரானாயக ஶேகராம் ஸ்மிதமுகீ மாபீன வக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்த சரணாம் த்யாயேத்பராமம்பிகாம் || 4 ||
லமித்யாதி பம்ச்ஹபூஜாம் விபாவயேத்
லம் ப்றுதிவீ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை கம்தம் பரிகல்பயாமி
ஹம் ஆகாஶ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை புஷ்பம் பரிகல்பயாமி
யம் வாயு தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தூபம் பரிகல்பயாமி
ரம் வஹ்னி தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தீபம் பரிகல்பயாமி
வம் அம்றுத தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை அம்றுத னைவேத்யம் பரிகல்பயாமி
ஸம் ஸர்வ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தாம்பூலாதி ஸர்வோபசாரான் பரிகல்பயாமி
குருர்ப்ரஹ்ம குருர்விஷ்ணுஃ குருர்தேவோ மஹேஶ்வரஃ |
குருர்ஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீ குரவே னமஃ ||
ஹரிஃ ஓம்
ஶ்ரீ மாதா, ஶ்ரீ மஹாராஜ்ஞீ, ஶ்ரீமத்-ஸிம்ஹாஸனேஶ்வரீ |
சிதக்னி கும்டஸம்பூதா, தேவகார்யஸமுத்யதா || 1 ||
உத்யத்பானு ஸஹஸ்ராபா, சதுர்பாஹு ஸமன்விதா |
ராகஸ்வரூப பாஶாட்யா, க்ரோதாகாராம்குஶோஜ்ஜ்வலா || 2 ||
மனோரூபேக்ஷுகோதம்டா, பம்சதன்மாத்ர ஸாயகா |
னிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாம்டமம்டலா || 3 ||
சம்பகாஶோக புன்னாக ஸௌகம்திக லஸத்கசா
குருவிம்த மணிஶ்ரேணீ கனத்கோடீர மம்டிதா || 4 ||
அஷ்டமீ சம்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஶோபிதா |
முகசம்த்ர களம்காப ம்றுகனாபி விஶேஷகா || 5 ||
வதனஸ்மர மாம்கல்ய க்றுஹதோரண சில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன்மீனாப லோசனா || 6 ||
னவசம்பக புஷ்பாப னாஸாதம்ட விராஜிதா |
தாராகாம்தி திரஸ்காரி னாஸாபரண பாஸுரா || 7 ||
கதம்ப மம்ஜரீக்லுப்த கர்ணபூர மனோஹரா |
தாடம்க யுகளீபூத தபனோடுப மம்டலா || 8 ||
பத்மராக ஶிலாதர்ஶ பரிபாவி கபோலபூஃ |
னவவித்ரும பிம்பஶ்ரீஃ ன்யக்காரி ரதனச்சதா || 9 ||
ஶுத்த வித்யாம்குராகார த்விஜபம்க்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்பூரவீடி காமோத ஸமாகர்ஷ த்திகம்தரா || 10 ||
னிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்-த்ஸித கச்சபீ |
மம்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்-காமேஶ மானஸா || 11 ||
அனாகலித ஸாத்றுஶ்ய சுபுக ஶ்ரீ விராஜிதா |
காமேஶபத்த மாம்கல்ய ஸூத்ரஶோபித கம்தரா || 12 ||
கனகாம்கத கேயூர கமனீய புஜான்விதா |
ரத்னக்ரைவேய சிம்தாக லோலமுக்தா பலான்விதா || 13 ||
காமேஶ்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனீ|
னாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ || 14 ||
லக்ஷ்யரோமலதா தாரதா ஸமுன்னேய மத்யமா |
ஸ்தனபார தளன்-மத்ய பட்டபம்த வளித்ரயா || 15 ||
அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத்-கடீதடீ |
ரத்னகிம்கிணி காரம்ய ரஶனாதாம பூஷிதா || 16 ||
காமேஶ ஜ்ஞாத ஸௌபாக்ய மார்தவோரு த்வயான்விதா |
மாணிக்ய மகுடாகார ஜானுத்வய விராஜிதா || 17 ||
இம்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜம்கிகா |
கூடகுல்பா கூர்மப்றுஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா || 18 ||
னகதீதிதி ஸம்சன்ன னமஜ்ஜன தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்றுத ஸரோருஹா || 19 ||
ஶிம்ஜான மணிமம்ஜீர மம்டித ஶ்ரீ பதாம்புஜா |
மராளீ மம்தகமனா, மஹாலாவண்ய ஶேவதிஃ || 20 ||
ஸர்வாருணாஉனவத்யாம்கீ ஸர்வாபரண பூஷிதா |
ஶிவகாமேஶ்வராம்கஸ்தா, ஶிவா, ஸ்வாதீன வல்லபா || 21 ||
ஸுமேரு மத்யஶ்றும்கஸ்தா, ஶ்ரீமன்னகர னாயிகா |
சிம்தாமணி க்றுஹாம்தஸ்தா, பம்சப்ரஹ்மாஸனஸ்திதா || 22 ||
மஹாபத்மாடவீ ஸம்ஸ்தா, கதம்ப வனவாஸினீ |
ஸுதாஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ காமதாயினீ || 23 ||
தேவர்ஷி கணஸம்காத ஸ்தூயமானாத்ம வைபவா |
பம்டாஸுர வதோத்யுக்த ஶக்திஸேனா ஸமன்விதா || 24 ||
ஸம்பத்கரீ ஸமாரூட ஸிம்துர வ்ரஜஸேவிதா |
அஶ்வாரூடாதிஷ்டிதாஶ்வ கோடிகோடி பிராவ்றுதா || 25 ||
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்றுதா |
கேயசக்ர ரதாரூட மம்த்ரிணீ பரிஸேவிதா || 26 ||
கிரிசக்ர ரதாரூட தம்டனாதா புரஸ்க்றுதா |
ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா || 27 ||
பம்டஸைன்ய வதோத்யுக்த ஶக்தி விக்ரமஹர்ஷிதா |
னித்யா பராக்ரமாடோப னிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28 ||
பம்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம னம்திதா |
மம்த்ரிண்யம்பா விரசித விஷம்க வததோஷிதா || 29 ||
விஶுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்யனம்திதா |
காமேஶ்வர முகாலோக கல்பித ஶ்ரீ கணேஶ்வரா || 30 ||
மஹாகணேஶ னிர்பின்ன விக்னயம்த்ர ப்ரஹர்ஷிதா |
பம்டாஸுரேம்த்ர னிர்முக்த ஶஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31 ||
கராம்குளி னகோத்பன்ன னாராயண தஶாக்றுதிஃ |
மஹாபாஶுபதாஸ்த்ராக்னி னிர்தக்தாஸுர ஸைனிகா || 32 ||
காமேஶ்வராஸ்த்ர னிர்தக்த ஸபம்டாஸுர ஶூன்யகா |
ப்ரஹ்மோபேம்த்ர மஹேம்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா || 33 ||
ஹரனேத்ராக்னி ஸம்தக்த காம ஸம்ஜீவனௌஷதிஃ |
ஶ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முகபம்கஜா || 34 ||
கம்டாதஃ கடிபர்யம்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஶக்திகூடைக தாபன்ன கட்யதோபாக தாரிணீ || 35 ||
மூலமம்த்ராத்மிகா, மூலகூட த்ரய களேபரா |
குளாம்றுதைக ரஸிகா, குளஸம்கேத பாலினீ || 36 ||
குளாம்கனா, குளாம்தஃஸ்தா, கௌளினீ, குளயோகினீ |
அகுளா, ஸமயாம்தஃஸ்தா, ஸமயாசார தத்பரா || 37 ||
மூலாதாரைக னிலயா, ப்ரஹ்மக்ரம்தி விபேதினீ |
மணிபூராம்த ருதிதா, விஷ்ணுக்ரம்தி விபேதினீ || 38 ||
ஆஜ்ஞா சக்ராம்தராளஸ்தா, ருத்ரக்ரம்தி விபேதினீ |
ஸஹஸ்ராராம்புஜா ரூடா, ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39 ||
தடில்லதா ஸமருசிஃ, ஷட்-சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாஶக்திஃ, கும்டலினீ, பிஸதம்து தனீயஸீ || 40 ||
பவானீ, பாவனாகம்யா, பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா, பத்ரமூர்தி, ர்பக்தஸௌபாக்ய தாயினீ || 41 ||
பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவஶ்யா, பயாபஹா |
ஶாம்பவீ, ஶாரதாராத்யா, ஶர்வாணீ, ஶர்மதாயினீ || 42 ||
ஶாம்கரீ, ஶ்ரீகரீ, ஸாத்வீ, ஶரச்சம்த்ரனிபானனா |
ஶாதோதரீ, ஶாம்திமதீ, னிராதாரா, னிரம்ஜனா || 43 ||
னிர்லேபா, னிர்மலா, னித்யா, னிராகாரா, னிராகுலா |
னிர்குணா, னிஷ்களா, ஶாம்தா, னிஷ்காமா, னிருபப்லவா || 44 ||
னித்யமுக்தா, னிர்விகாரா, னிஷ்ப்ரபம்சா, னிராஶ்ரயா |
னித்யஶுத்தா, னித்யபுத்தா, னிரவத்யா, னிரம்தரா || 45 ||
னிஷ்காரணா, னிஷ்களம்கா, னிருபாதி, ர்னிரீஶ்வரா |
னீராகா, ராகமதனீ, னிர்மதா, மதனாஶினீ || 46 ||
னிஶ்சிம்தா, னிரஹம்காரா, னிர்மோஹா, மோஹனாஶினீ |
னிர்மமா, மமதாஹம்த்ரீ, னிஷ்பாபா, பாபனாஶினீ || 47 ||
னிஷ்க்ரோதா, க்ரோதஶமனீ, னிர்லோபா, லோபனாஶினீ |
னிஃஸம்ஶயா, ஸம்ஶயக்னீ, னிர்பவா, பவனாஶினீ || 48 ||
னிர்விகல்பா, னிராபாதா, னிர்பேதா, பேதனாஶினீ |
னிர்னாஶா, ம்றுத்யுமதனீ, னிஷ்க்ரியா, னிஷ்பரிக்ரஹா || 49 ||
னிஸ்துலா, னீலசிகுரா, னிரபாயா, னிரத்யயா |
துர்லபா, துர்கமா, துர்கா, துஃகஹம்த்ரீ, ஸுகப்ரதா || 50 ||
துஷ்டதூரா, துராசார ஶமனீ, தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா, ஸாம்த்ரகருணா, ஸமானாதிகவர்ஜிதா || 51 ||
ஸர்வஶக்திமயீ, ஸர்வமம்களா, ஸத்கதிப்ரதா |
ஸர்வேஶ்வரீ, ஸர்வமயீ, ஸர்வமம்த்ர ஸ்வரூபிணீ || 52 ||
ஸர்வயம்த்ராத்மிகா, ஸர்வதம்த்ரரூபா, மனோன்மனீ |
மாஹேஶ்வரீ, மஹாதேவீ, மஹாலக்ஷ்மீ, ர்ம்றுடப்ரியா || 53 ||
மஹாரூபா, மஹாபூஜ்யா, மஹாபாதக னாஶினீ |
மஹாமாயா, மஹாஸத்த்வா, மஹாஶக்தி ர்மஹாரதிஃ || 54 ||
மஹாபோகா, மஹைஶ்வர்யா, மஹாவீர்யா, மஹாபலா |
மஹாபுத்தி, ர்மஹாஸித்தி, ர்மஹாயோகேஶ்வரேஶ்வரீ || 55 ||
மஹாதம்த்ரா, மஹாமம்த்ரா, மஹாயம்த்ரா, மஹாஸனா |
மஹாயாக க்ரமாராத்யா, மஹாபைரவ பூஜிதா || 56 ||
மஹேஶ்வர மஹாகல்ப மஹாதாம்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேஶ மஹிஷீ, மஹாத்ரிபுர ஸும்தரீ || 57 ||
சதுஃஷஷ்ட்யுபசாராட்யா, சதுஷ்ஷஷ்டி களாமயீ |
மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ கணஸேவிதா || 58 ||
மனுவித்யா, சம்த்ரவித்யா, சம்த்ரமம்டலமத்யகா |
சாருரூபா, சாருஹாஸா, சாருசம்த்ர களாதரா || 59 ||
சராசர ஜகன்னாதா, சக்ரராஜ னிகேதனா |
பார்வதீ, பத்மனயனா, பத்மராக ஸமப்ரபா || 60 ||
பம்சப்ரேதாஸனாஸீனா, பம்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ |
சின்மயீ, பரமானம்தா, விஜ்ஞான கனரூபிணீ || 61 ||
த்யானத்யாத்று த்யேயரூபா, தர்மாதர்ம விவர்ஜிதா |
விஶ்வரூபா, ஜாகரிணீ, ஸ்வபம்தீ, தைஜஸாத்மிகா || 62 ||
ஸுப்தா, ப்ராஜ்ஞாத்மிகா, துர்யா, ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்றுஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிம்தரூபிணீ || 63 ||
ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா, திரோதானகரீஶ்வரீ |
ஸதாஶிவானுக்ரஹதா, பம்சக்றுத்ய பராயணா || 64 ||
பானுமம்டல மத்யஸ்தா, பைரவீ, பகமாலினீ |
பத்மாஸனா, பகவதீ, பத்மனாப ஸஹோதரீ || 65 ||
உன்மேஷ னிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளிஃ |
ஸஹஸ்ரஶீர்ஷவதனா, ஸஹஸ்ராக்ஷீ, ஸஹஸ்ரபாத் || 66 ||
ஆப்ரஹ்ம கீடஜனனீ, வர்ணாஶ்ரம விதாயினீ |
னிஜாஜ்ஞாரூபனிகமா, புண்யாபுண்ய பலப்ரதா || 67 ||
ஶ்ருதி ஸீமம்த ஸிம்தூரீக்றுத பாதாப்ஜதூளிகா |
ஸகலாகம ஸம்தோஹ ஶுக்திஸம்புட மௌக்திகா || 68 ||
புருஷார்தப்ரதா, பூர்ணா, போகினீ, புவனேஶ்வரீ |
அம்பிகா,உனாதி னிதனா, ஹரிப்ரஹ்மேம்த்ர ஸேவிதா || 69 ||
னாராயணீ, னாதரூபா, னாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ, ஹ்ரீமதீ, ஹ்றுத்யா, ஹேயோபாதேய வர்ஜிதா || 70 ||
ராஜராஜார்சிதா, ராஜ்ஞீ, ரம்யா, ராஜீவலோசனா |
ரம்ஜனீ, ரமணீ, ரஸ்யா, ரணத்கிம்கிணி மேகலா || 71 ||
ரமா, ராகேம்துவதனா, ரதிரூபா, ரதிப்ரியா |
ரக்ஷாகரீ, ராக்ஷஸக்னீ, ராமா, ரமணலம்படா || 72 ||
காம்யா, காமகளாரூபா, கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ, ஜகதீகம்தா, கருணாரஸ ஸாகரா || 73 ||
களாவதீ, களாலாபா, காம்தா, காதம்பரீப்ரியா |
வரதா, வாமனயனா, வாருணீமதவிஹ்வலா || 74 ||
விஶ்வாதிகா, வேதவேத்யா, விம்த்யாசல னிவாஸினீ |
விதாத்ரீ, வேதஜனனீ, விஷ்ணுமாயா, விலாஸினீ || 75 ||
க்ஷேத்ரஸ்வரூபா, க்ஷேத்ரேஶீ, க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலினீ |
க்ஷயவ்றுத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்சிதா || 76 ||
விஜயா, விமலா, வம்த்யா, வம்தாரு ஜனவத்ஸலா |
வாக்வாதினீ, வாமகேஶீ, வஹ்னிமம்டல வாஸினீ || 77 ||
பக்திமத்-கல்பலதிகா, பஶுபாஶ விமோசனீ |
ஸம்ஹ்றுதாஶேஷ பாஷம்டா, ஸதாசார ப்ரவர்திகா || 78 ||
தாபத்ரயாக்னி ஸம்தப்த ஸமாஹ்லாதன சம்த்ரிகா |
தருணீ, தாபஸாராத்யா, தனுமத்யா, தமோஉபஹா || 79 ||
சிதி, ஸ்தத்பதலக்ஷ்யார்தா, சிதேக ரஸரூபிணீ |
ஸ்வாத்மானம்தலவீபூத ப்ரஹ்மாத்யானம்த ஸம்ததிஃ || 80 ||
பரா, ப்ரத்யக்சிதீ ரூபா, பஶ்யம்தீ, பரதேவதா |
மத்யமா, வைகரீரூபா, பக்தமானஸ ஹம்ஸிகா || 81 ||
காமேஶ்வர ப்ராணனாடீ, க்றுதஜ்ஞா, காமபூஜிதா |
ஶ்றும்கார ரஸஸம்பூர்ணா, ஜயா, ஜாலம்தரஸ்திதா || 82 ||
ஓட்யாண பீடனிலயா, பிம்துமம்டல வாஸினீ |
ரஹோயாக க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா || 83 ||
ஸத்யஃ ப்ரஸாதினீ, விஶ்வஸாக்ஷிணீ, ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடம்கதேவதா யுக்தா, ஷாட்குண்ய பரிபூரிதா || 84 ||
னித்யக்லின்னா, னிருபமா, னிர்வாண ஸுகதாயினீ |
னித்யா, ஷோடஶிகாரூபா, ஶ்ரீகம்டார்த ஶரீரிணீ || 85 ||
ப்ரபாவதீ, ப்ரபாரூபா, ப்ரஸித்தா, பரமேஶ்வரீ |
மூலப்ரக்றுதி ரவ்யக்தா, வ்யக்தாஉவ்யக்த ஸ்வரூபிணீ || 86 ||
வ்யாபினீ, விவிதாகாரா, வித்யாஉவித்யா ஸ்வரூபிணீ |
மஹாகாமேஶ னயனா, குமுதாஹ்லாத கௌமுதீ || 87 ||
பக்தஹார்த தமோபேத பானுமத்-பானுஸம்ததிஃ |
ஶிவதூதீ, ஶிவாராத்யா, ஶிவமூர்தி, ஶ்ஶிவம்கரீ || 88 ||
ஶிவப்ரியா, ஶிவபரா, ஶிஷ்டேஷ்டா, ஶிஷ்டபூஜிதா |
அப்ரமேயா, ஸ்வப்ரகாஶா, மனோவாசாம கோசரா || 89 ||
சிச்சக்தி, ஶ்சேதனாரூபா, ஜடஶக்தி, ர்ஜடாத்மிகா |
காயத்ரீ, வ்யாஹ்றுதி, ஸ்ஸம்த்யா, த்விஜப்றும்த னிஷேவிதா || 90 ||
தத்த்வாஸனா, தத்த்வமயீ, பம்சகோஶாம்தரஸ்திதா |
னிஸ்ஸீமமஹிமா, னித்யயௌவனா, மதஶாலினீ || 91 ||
மதகூர்ணித ரக்தாக்ஷீ, மதபாடல கம்டபூஃ |
சம்தன த்ரவதிக்தாம்கீ, சாம்பேய குஸும ப்ரியா || 92 ||
குஶலா, கோமலாகாரா, குருகுள்ளா, குலேஶ்வரீ |
குளகும்டாலயா, கௌள மார்கதத்பர ஸேவிதா || 93 ||
குமார கணனாதாம்பா, துஷ்டிஃ, புஷ்டி, ர்மதி, ர்த்றுதிஃ |
ஶாம்திஃ, ஸ்வஸ்திமதீ, காம்தி, ர்னம்தினீ, விக்னனாஶினீ || 94 ||
தேஜோவதீ, த்ரினயனா, லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலினீ, ஹம்ஸினீ, மாதா, மலயாசல வாஸினீ || 95 ||
ஸுமுகீ, னளினீ, ஸுப்ரூஃ, ஶோபனா, ஸுரனாயிகா |
காலகம்டீ, காம்திமதீ, க்ஷோபிணீ, ஸூக்ஷ்மரூபிணீ || 96 ||
வஜ்ரேஶ்வரீ, வாமதேவீ, வயோஉவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேஶ்வரீ, ஸித்தவித்யா, ஸித்தமாதா, யஶஸ்வினீ || 97 ||
விஶுத்தி சக்ரனிலயா,உஉரக்தவர்ணா, த்ரிலோசனா |
கட்வாம்காதி ப்ரஹரணா, வதனைக ஸமன்விதா || 98 ||
பாயஸான்னப்ரியா, த்வக்ஸ்தா, பஶுலோக பயம்கரீ |
அம்றுதாதி மஹாஶக்தி ஸம்வ்றுதா, டாகினீஶ்வரீ || 99 ||
அனாஹதாப்ஜ னிலயா, ஶ்யாமாபா, வதனத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலா,உக்ஷமாலாதிதரா, ருதிர ஸம்ஸ்திதா || 100 ||
காளராத்ர்யாதி ஶக்த்யோகவ்றுதா, ஸ்னிக்தௌதனப்ரியா |
மஹாவீரேம்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101 ||
மணிபூராப்ஜ னிலயா, வதனத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்றுதா || 102 ||
ரக்தவர்ணா, மாம்ஸனிஷ்டா, குடான்ன ப்ரீதமானஸா |
ஸமஸ்த பக்தஸுகதா, லாகின்யம்பா ஸ்வரூபிணீ || 103 ||
ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மனோஹரா |
ஶூலாத்யாயுத ஸம்பன்னா, பீதவர்ணா,உதிகர்விதா || 104 ||
மேதோனிஷ்டா, மதுப்ரீதா, பம்தின்யாதி ஸமன்விதா |
தத்யன்னாஸக்த ஹ்றுதயா, டாகினீ ரூபதாரிணீ || 105 ||
மூலா தாராம்புஜாரூடா, பம்சவக்த்ரா,உஸ்திஸம்ஸ்திதா |
அம்குஶாதி ப்ரஹரணா, வரதாதி னிஷேவிதா || 106 ||
முத்கௌதனாஸக்த சித்தா, ஸாகின்யம்பாஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா, ஶுக்லவர்ணா, ஷடானனா || 107 ||
மஜ்ஜாஸம்ஸ்தா, ஹம்ஸவதீ முக்யஶக்தி ஸமன்விதா |
ஹரித்ரான்னைக ரஸிகா, ஹாகினீ ரூபதாரிணீ || 108 ||
ஸஹஸ்ரதள பத்மஸ்தா, ஸர்வவர்ணோப ஶோபிதா |
ஸர்வாயுததரா, ஶுக்ல ஸம்ஸ்திதா, ஸர்வதோமுகீ || 109 ||
ஸர்வௌதன ப்ரீதசித்தா, யாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா, ஸ்வதா,உமதி, ர்மேதா, ஶ்ருதிஃ, ஸ்ம்றுதி, ரனுத்தமா || 110 ||
புண்யகீர்திஃ, புண்யலப்யா, புண்யஶ்ரவண கீர்தனா |
புலோமஜார்சிதா, பம்தமோசனீ, பம்துராலகா || 111 ||
விமர்ஶரூபிணீ, வித்யா, வியதாதி ஜகத்ப்ரஸூஃ |
ஸர்வவ்யாதி ப்ரஶமனீ, ஸர்வம்றுத்யு னிவாரிணீ || 112 ||
அக்ரகண்யா,உசிம்த்யரூபா, கலிகல்மஷ னாஶினீ |
காத்யாயினீ, காலஹம்த்ரீ, கமலாக்ஷ னிஷேவிதா || 113 ||
தாம்பூல பூரித முகீ, தாடிமீ குஸுமப்ரபா |
ம்றுகாக்ஷீ, மோஹினீ, முக்யா, ம்றுடானீ, மித்ரரூபிணீ || 114 ||
னித்யத்றுப்தா, பக்தனிதி, ர்னியம்த்ரீ, னிகிலேஶ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா, மஹாப்ரளய ஸாக்ஷிணீ || 115 ||
பராஶக்திஃ, பரானிஷ்டா, ப்ரஜ்ஞான கனரூபிணீ |
மாத்வீபானாலஸா, மத்தா, மாத்றுகா வர்ண ரூபிணீ || 116 ||
மஹாகைலாஸ னிலயா, ம்றுணால ம்றுதுதோர்லதா |
மஹனீயா, தயாமூர்தீ, ர்மஹாஸாம்ராஜ்யஶாலினீ || 117 ||
ஆத்மவித்யா, மஹாவித்யா, ஶ்ரீவித்யா, காமஸேவிதா |
ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா, த்ரிகூடா, காமகோடிகா || 118 ||
கடாக்ஷகிம்கரீ பூத கமலா கோடிஸேவிதா |
ஶிரஃஸ்திதா, சம்த்ரனிபா, பாலஸ்தேம்த்ர தனுஃப்ரபா || 119 ||
ஹ்றுதயஸ்தா, ரவிப்ரக்யா, த்ரிகோணாம்தர தீபிகா |
தாக்ஷாயணீ, தைத்யஹம்த்ரீ, தக்ஷயஜ்ஞ வினாஶினீ || 120 ||
தராம்தோளித தீர்காக்ஷீ, தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ |
குருமூர்தி, ர்குணனிதி, ர்கோமாதா, குஹஜன்மபூஃ || 121 ||
தேவேஶீ, தம்டனீதிஸ்தா, தஹராகாஶ ரூபிணீ |
ப்ரதிபன்முக்ய ராகாம்த திதிமம்டல பூஜிதா || 122 ||
களாத்மிகா, களானாதா, காவ்யாலாப வினோதினீ |
ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதா || 123 ||
ஆதிஶக்தி, ரமேயா,உஉத்மா, பரமா, பாவனாக்றுதிஃ |
அனேககோடி ப்ரஹ்மாம்ட ஜனனீ, திவ்யவிக்ரஹா || 124 ||
க்லீம்காரீ, கேவலா, குஹ்யா, கைவல்ய பததாயினீ |
த்ரிபுரா, த்ரிஜகத்வம்த்யா, த்ரிமூர்தி, ஸ்த்ரிதஶேஶ்வரீ || 125 ||
த்ர்யக்ஷரீ, திவ்யகம்தாட்யா, ஸிம்தூர திலகாம்சிதா |
உமா, ஶைலேம்த்ரதனயா, கௌரீ, கம்தர்வ ஸேவிதா || 126 ||
விஶ்வகர்பா, ஸ்வர்ணகர்பா,உவரதா வாகதீஶ்வரீ |
த்யானகம்யா,உபரிச்சேத்யா, ஜ்ஞானதா, ஜ்ஞானவிக்ரஹா || 127 ||
ஸர்வவேதாம்த ஸம்வேத்யா, ஸத்யானம்த ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்சிதா, லீலாக்லுப்த ப்ரஹ்மாம்டமம்டலா || 128 ||
அத்றுஶ்யா, த்றுஶ்யரஹிதா, விஜ்ஞாத்ரீ, வேத்யவர்ஜிதா |
யோகினீ, யோகதா, யோக்யா, யோகானம்தா, யுகம்தரா || 129 ||
இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வதாரா, ஸுப்ரதிஷ்டா, ஸதஸத்-ரூபதாரிணீ || 130 ||
அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயினீ |
ஏகாகினீ, பூமரூபா, னிர்த்வைதா, த்வைதவர்ஜிதா || 131 ||
அன்னதா, வஸுதா, வ்றுத்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்றுஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மானம்தா, பலிப்ரியா || 132 ||
பாஷாரூபா, ப்றுஹத்ஸேனா, பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா, ஶுபகரீ, ஶோபனா ஸுலபாகதிஃ || 133 ||
ராஜராஜேஶ்வரீ, ராஜ்யதாயினீ, ராஜ்யவல்லபா |
ராஜத்-க்றுபா, ராஜபீட னிவேஶித னிஜாஶ்ரிதாஃ || 134 ||
ராஜ்யலக்ஷ்மீஃ, கோஶனாதா, சதுரம்க பலேஶ்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ, ஸத்யஸம்தா, ஸாகரமேகலா || 135 ||
தீக்ஷிதா, தைத்யஶமனீ, ஸர்வலோக வஶம்கரீ |
ஸர்வார்ததாத்ரீ, ஸாவித்ரீ, ஸச்சிதானம்த ரூபிணீ || 136 ||
தேஶகாலாஉபரிச்சின்னா, ஸர்வகா, ஸர்வமோஹினீ |
ஸரஸ்வதீ, ஶாஸ்த்ரமயீ, குஹாம்பா, குஹ்யரூபிணீ || 137 ||
ஸர்வோபாதி வினிர்முக்தா, ஸதாஶிவ பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேஶ்வரீ, ஸாத்வீ, குருமம்டல ரூபிணீ || 138 ||
குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ |
கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாம்கீ, குருப்ரியா || 139 ||
ஸ்வதம்த்ரா, ஸர்வதம்த்ரேஶீ, தக்ஷிணாமூர்தி ரூபிணீ |
ஸனகாதி ஸமாராத்யா, ஶிவஜ்ஞான ப்ரதாயினீ || 140 ||
சித்களா,உனம்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியம்கரீ |
னாமபாராயண ப்ரீதா, னம்திவித்யா, னடேஶ்வரீ || 141 ||
மித்யா ஜகததிஷ்டானா முக்திதா, முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா, லயகரீ, லஜ்ஜா, ரம்பாதி வம்திதா || 142 ||
பவதாவ ஸுதாவ்றுஷ்டிஃ, பாபாரண்ய தவானலா |
தௌர்பாக்யதூல வாதூலா, ஜராத்வாம்த ரவிப்ரபா || 143 ||
பாக்யாப்திசம்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போளி, ர்ம்றுத்யுதாரு குடாரிகா || 144 ||
மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹாஉஶனா |
அபர்ணா, சம்டிகா, சம்டமும்டாஉஸுர னிஷூதினீ || 145 ||
க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ |
த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா || 146 ||
ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப னிபாக்றுதிஃ |
ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா || 147 ||
துராராத்யா, துராதர்ஷா, பாடலீ குஸுமப்ரியா |
மஹதீ, மேருனிலயா, மம்தார குஸுமப்ரியா || 148 ||
வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ || 149 ||
மார்தாம்ட பைரவாராத்யா, மம்த்ரிணீ ன்யஸ்தராஜ்யதூஃ |
த்ரிபுரேஶீ, ஜயத்ஸேனா, னிஸ்த்ரைகுண்யா, பராபரா || 150 ||
ஸத்யஜ்ஞானாஉனம்தரூபா, ஸாமரஸ்ய பராயணா |
கபர்தினீ, கலாமாலா, காமதுக்,காமரூபிணீ || 151 ||
களானிதிஃ, காவ்யகளா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ |
புஷ்டா, புராதனா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா || 152 ||
பரம்ஜ்யோதிஃ, பரம்தாம, பரமாணுஃ, பராத்பரா |
பாஶஹஸ்தா, பாஶஹம்த்ரீ, பரமம்த்ர விபேதினீ || 153 ||
மூர்தா,உமூர்தா,உனித்யத்றுப்தா, முனி மானஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா, ஸத்யரூபா, ஸர்வாம்தர்யாமினீ, ஸதீ || 154 ||
ப்ரஹ்மாணீ, ப்ரஹ்மஜனனீ, பஹுரூபா, புதார்சிதா |
ப்ரஸவித்ரீ, ப்ரசம்டாஉஜ்ஞா, ப்ரதிஷ்டா, ப்ரகடாக்றுதிஃ || 155 ||
ப்ராணேஶ்வரீ, ப்ராணதாத்ரீ, பம்சாஶத்-பீடரூபிணீ |
விஶ்றும்கலா, விவிக்தஸ்தா, வீரமாதா, வியத்ப்ரஸூஃ || 156 ||
முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||
சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||
ஜன்மம்றுத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |
ஸர்வோபனிஷ துத்குஷ்டா, ஶாம்த்யதீத களாத்மிகா || 159 ||
கம்பீரா, ககனாம்தஃஸ்தா, கர்விதா, கானலோலுபா |
கல்பனாரஹிதா, காஷ்டா, காம்தா, காம்தார்த விக்ரஹா || 160 ||
கார்யகாரண னிர்முக்தா, காமகேளி தரம்கிதா |
கனத்-கனகதாடம்கா, லீலாவிக்ரஹ தாரிணீ || 161 ||
அஜாக்ஷய வினிர்முக்தா, முக்தா க்ஷிப்ரப்ரஸாதினீ |
அம்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா || 162 ||
த்ரயீ, த்ரிவர்க னிலயா, த்ரிஸ்தா, த்ரிபுரமாலினீ |
னிராமயா, னிராலம்பா, ஸ்வாத்மாராமா, ஸுதாஸ்றுதிஃ || 163 ||
ஸம்ஸாரபம்க னிர்மக்ன ஸமுத்தரண பம்டிதா |
யஜ்ஞப்ரியா, யஜ்ஞகர்த்ரீ, யஜமான ஸ்வரூபிணீ || 164 ||
தர்மாதாரா, தனாத்யக்ஷா, தனதான்ய விவர்தினீ |
விப்ரப்ரியா, விப்ரரூபா, விஶ்வப்ரமண காரிணீ || 165 ||
விஶ்வக்ராஸா, வித்ருமாபா, வைஷ்ணவீ, விஷ்ணுரூபிணீ |
அயோனி, ர்யோனினிலயா, கூடஸ்தா, குலரூபிணீ || 166 ||
வீரகோஷ்டீப்ரியா, வீரா, னைஷ்கர்ம்யா, னாதரூபிணீ |
விஜ்ஞான கலனா, கல்யா விதக்தா, பைம்தவாஸனா || 167 ||
தத்த்வாதிகா, தத்த்வமயீ, தத்த்வமர்த ஸ்வரூபிணீ |
ஸாமகானப்ரியா, ஸௌம்யா, ஸதாஶிவ குடும்பினீ || 168 ||
ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா, ஸர்வாபத்வி னிவாரிணீ |
ஸ்வஸ்தா, ஸ்வபாவமதுரா, தீரா, தீர ஸமர்சிதா || 169 ||
சைதன்யார்க்ய ஸமாராத்யா, சைதன்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா, ஸதாதுஷ்டா, தருணாதித்ய பாடலா || 170 ||
தக்ஷிணா, தக்ஷிணாராத்யா, தரஸ்மேர முகாம்புஜா |
கௌளினீ கேவலா,உனர்க்யா கைவல்ய பததாயினீ || 171 ||
ஸ்தோத்ரப்ரியா, ஸ்துதிமதீ, ஶ்ருதிஸம்ஸ்துத வைபவா |
மனஸ்வினீ, மானவதீ, மஹேஶீ, மம்களாக்றுதிஃ || 172 ||
விஶ்வமாதா, ஜகத்தாத்ரீ, விஶாலாக்ஷீ, விராகிணீ|
ப்ரகல்பா, பரமோதாரா, பராமோதா, மனோமயீ || 173 ||
வ்யோமகேஶீ, விமானஸ்தா, வஜ்ரிணீ, வாமகேஶ்வரீ |
பம்சயஜ்ஞப்ரியா, பம்சப்ரேத மம்சாதிஶாயினீ || 174 ||
பம்சமீ, பம்சபூதேஶீ, பம்ச ஸம்க்யோபசாரிணீ |
ஶாஶ்வதீ, ஶாஶ்வதைஶ்வர்யா, ஶர்மதா, ஶம்புமோஹினீ || 175 ||
தரா, தரஸுதா, தன்யா, தர்மிணீ, தர்மவர்தினீ |
லோகாதீதா, குணாதீதா, ஸர்வாதீதா, ஶமாத்மிகா || 176 ||
பம்தூக குஸும ப்ரக்யா, பாலா, லீலாவினோதினீ |
ஸுமம்களீ, ஸுககரீ, ஸுவேஷாட்யா, ஸுவாஸினீ || 177 ||
ஸுவாஸின்யர்சனப்ரீதா, ஶோபனா, ஶுத்த மானஸா |
பிம்து தர்பண ஸம்துஷ்டா, பூர்வஜா, த்ரிபுராம்பிகா || 178 ||
தஶமுத்ரா ஸமாராத்யா, த்ரிபுரா ஶ்ரீவஶம்கரீ |
ஜ்ஞானமுத்ரா, ஜ்ஞானகம்யா, ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணீ || 179 ||
யோனிமுத்ரா, த்ரிகம்டேஶீ, த்ரிகுணாம்பா, த்ரிகோணகா |
அனகாத்புத சாரித்ரா, வாம்சிதார்த ப்ரதாயினீ || 180 ||
அப்யாஸாதி ஶயஜ்ஞாதா, ஷடத்வாதீத ரூபிணீ |
அவ்யாஜ கருணாமூர்தி, ரஜ்ஞானத்வாம்த தீபிகா || 181 ||
ஆபாலகோப விதிதா, ஸர்வானுல்லம்க்ய ஶாஸனா |
ஶ்ரீ சக்ரராஜனிலயா, ஶ்ரீமத்த்ரிபுர ஸும்தரீ || 182 ||
ஶ்ரீ ஶிவா, ஶிவஶக்த்யைக்ய ரூபிணீ, லலிதாம்பிகா |
ஏவம் ஶ்ரீலலிதாதேவ்யா னாம்னாம் ஸாஹஸ்ரகம் ஜகுஃ || 183 ||
|| இதி ஶ்ரீ ப்ரஹ்மாம்டபுராணே, உத்தரகம்டே, ஶ்ரீ ஹயக்ரீவாகஸ்த்ய ஸம்வாதே, ஶ்ரீலலிதாரஹஸ்யனாம ஶ்ரீ லலிதா ரஹஸ்யனாம ஸாஹஸ்ரஸ்தோத்ர கதனம் னாம த்விதீயோஉத்யாயஃ ||
ஸிம்தூராருண விக்ரஹாம் த்ரிணயனாம் மாணிக்ய மௌளிஸ்புர-
த்தாரானாயக ஶேகராம் ஸ்மிதமுகீ மாபீன வக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்த சரணாம் த்யாயேத்பராமம்பிகாம் ||